இளசுகளை கட்டிப்போடும் பேரழகன்.. இந்த படத்தில் இருக்கும் நடிகர் யாருனு தெரியுதா?
90களில் அதிக அளவிலான பெண் ரசிகர்களை கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்த டாப் நடிகரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரசாந்த்
தமிழ் சினிமாவில் தளபதி ரேஞ்சுக்கு வளர்ந்து வந்த நடிகர்களில் ஒருவர் பிரசாந்த்.
இவருடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.
பின்னர் பிரசாந்திற்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்து விட்டன.
தற்போதும் சினிமாவில் இருக்கிறார் ஆனால் முன்னர் இருந்தது போல் வாய்ப்புகள் இல்லை.
சிறுவயது புகைப்படம்
இந்த நிலையில் சமிபக்காலமாக சமூக வலைத்தளங்களில் டாப் நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வரிசையில் இன்றைய தினம் நடிகர் பிரசாந்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
புகைப்படத்தில் பார்க்கும் போது ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.
இந்த புகைப்படம் “ இவரின் 12 அல்லது 13 வயதில் எடுத்திருக்கலாம்...” என அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |