உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் இருக்கும் நடிகை சித்திரா! தற்கொலைக்கு முன் இப்படி ஒரு போட்டோ ஷுடா? காட்டுத் தீயாய் பரவும் மிக அரிய புகைப்படம்
chiththu-mullai-murder
By Jon
நம்மைவிட்டு பிரிந்த நடிகை சித்ரா இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி Start Music என்ற நிகழ்ச்சி தான். அவர் ரசிகர்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
இப்படியான தருணத்தில் அவரின் இறப்பு பலருக்கு பேரிழப்பாகும். இந்நிலையில் சித்ரா இறுதியாக Start Music நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னர் போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இறக்கும் முன்னர் மகிழ்ச்சியாக இப்படி ஒரு போட்டோ ஷுட்டை செய்திருக்கின்றாரா என்று கடும் ஷாக்கில் உள்ளனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US