தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்... Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் சர்சைக்கு முடிவு கட்டிய பாடகி சின்மயி!

Tamil Cinema Viral Video Chinmayi Thug Life
By Vinoja Jun 03, 2025 01:34 PM GMT
Report

யூடியூப் டிரெண்டிங்கில் நான்கு நாட்களை கடந்தும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ‘முத்தமழை’ பாடல், 7மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

viral video: நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் பாட்டியின் நடனம்... முடிஞ்சா சிரிக்காம பாருங்க

viral video: நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் பாட்டியின் நடனம்... முடிஞ்சா சிரிக்காம பாருங்க

மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படத்தின் பாடல்களை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். அதே பாடலை தமிழில் பாடகி தீ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்... Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் சர்சைக்கு முடிவு கட்டிய பாடகி சின்மயி! | Chinmayi Interview On Thug Life Song Comparison

இந்நிலையில், தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்த மழை' பாடலை Dhee  இல்லாத காரணத்தால், தமிழில் சின்மயி மேடையில் பாடினார். இதற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. 

இந்த பாடல், யூடியூப் டிரெண்டிங்கில் 4வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறித்த காணொளி 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்... Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் சர்சைக்கு முடிவு கட்டிய பாடகி சின்மயி! | Chinmayi Interview On Thug Life Song Comparison

இந்தவரிசையில், ஒரிஜினல் வெர்ஷனைவிட சின்மயின் குரலில் இந்த பாடல் அருமையாக இருக்கிறது என்ற கருத்து இணையத்தில் பெரும் சர்வையை கிளப்பி வருகின்றது.

பாடகி சின்மயி பதில்

இந்த நிலையில்,  நேர்காணலில் பங்கேற்ற சின்மயி, இந்த ஒப்பீடு தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாதது; சம்மந்தமே இல்லாமல் மல்யுத்தப் போட்டியில் எங்களை  போட்டியிட சொல்லது போல இது உள்ளது.

கலைஞர்களாக நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாளராக நினைப்பதில்லை.திறமைகளைக் கண்டு வியக்கவே செய்கிறோம். இன்னும் 15 வருடங்களில் Dhee, 100 சின்மயிக்களையும் 100 ஷ்ரேயா கோஷலையும் தாண்டிகூட போகலாம்.

தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்... Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் சர்சைக்கு முடிவு கட்டிய பாடகி சின்மயி! | Chinmayi Interview On Thug Life Song Comparison

இப்போது அவர் ஒரு சிறு பெண், அவர் குரலை என் குரலோடு ஒப்பிட்டு பேசுவது தேவையில்லாதது. என்னையும் என்னுடைய 18, 20 வயதுகளில் பாட சொல்லியிருந்தால், இப்படி பாடியிருக்க மாட்டேன்.

அனுபவத்தினாலேயே எனக்கும் இது வந்துள்ளது. எங்கள் குரல்கள் ஒப்பீடு செய்யப்பட்டதற்கு, நான் Dhee-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு

எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US