உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்கை உருவாக்கிய நபர்! 5000 ஸ்மார்ட்போனை சார்ஜ் போட முடியுமாம்!

smartphones Largest Power Bank powerbank chinesman
By Rooban Feb 03, 2022 01:23 PM GMT
Report

பொதுவாக நாம் ஸ்மார்ட்போன்களை வெளியில் எடுத்து செல்லும்போது சார்ஜ் தீர்ந்துவிட்டால், அதை சார்ஜ் ஏற்ற பவர் பேங்கை பயன்படுத்துவோம். ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப் மற்றும் பல வகையான எலெக்ட்ரிக் பொருட்களுக்கும் சார்ஜ் செய்ய பவர் பேங்க் பயன்படுகிறது.

தற்போது 10000 mAh, 20000 mAh திறன்கொண்ட பவர் பேங்குகளை நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில், சீனாவை சேர்ந்த யூடியூபர் மற்றும் வெல்டிங் கைவினை கலைஞரான ஹேண்டி கெங் என்பவர் 27,000,000 mAh திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய பவர் பேங்கை கண்டுபிடித்துள்ளார்.

இந்த பவர் பேங்க்கைக் கொண்டு 3000 mAh பேட்டரி கொண்ட சுமார் 5 ஆயிரம் ஸ்மார்ட்ஃபோன்களை சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஹேண்டி கெங் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி, மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி கொண்டு, 5.9x3.9 அடி அளவு கொண்ட பவர் பேங்கை உருவாக்கியுள்ளார் ஹேண்டி கெங் தயாரித்த இதில் மொத்தம் 60 போர்ட்கள் உள்ளன.

இந்த பவர் பேங்க், 220 வோல்ட் எலெக்ட்ரிக் வோல்டேஜ் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் கொண்டு டி.வி., வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் குக்கர் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவைகளையும் பயன்படுத்திட முடியும்.

இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல ஏதுவாக பவர் பேங்கில், சக்கரங்களை பொருத்தி இருக்கிறார் ஹேண்டி கெங். மேலும், தன் சேனலில் தொடர்ந்து ஏதாவது புது முயற்சிகளை செய்துகொண்டிருப்பரான ஹேண்டி கெங், அண்மையில், பியானோ வடிவிலான பார்பிக்குயூ தயார் செய்யும் புதுமையான இயந்திரம் மற்றும் சக்கர நாற்காலி கொண்டு களையெடுக்கும் இயந்திரம் ஆகியவற்றை செய்து பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

தன் நண்பர்களிடம் பெரிய பவர் பேங்குகள் இருப்பதைப் பார்த்தப் பிறகு, அதைவிட பெரிய பவர் பேங்கை உருவாக்கும் யோசனை வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பவர் பேங்க் எப்படி உருவாக்கப்பட்டது என்ற வீடியோவையும் அவர் யூ-டியூபில் வெளியிட்டுள்ளார்.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US