7,200 படிக்கட்டுகள்... பக்தர்களை கதற வைக்கும் சீன கோயில்! வைரல் காணொளி
சீனாவில் காணப்படும் மலை கோயில் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சீன கோவில்
சீனாவில் ‘மவுண்ட் தைஷான்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலுக்கு செல்ல மக்கள் 7,000க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏற வேண்டியுள்ளது.
குறித்த படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய பின்னர் ஒருவரின் நிலை, உடலில் இருந்து கால் மறைந்தது விடுவது போன்ற சிலை ஏற்படுகின்றது.
முழங்கால்கள் மிகவும் நடுங்கி அந்த கோவிலுக்கு சென்று திரும்புபவர்கள் விழும் நிலை ஏற்படுகின்றது.
தற்போது, இந்த கோயில் தொடர்பான காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.
Taishan in China.
— Figen (@TheFigen_) April 18, 2024
There are 7,200 steps, and it takes 4 to 6 hours to reach the top, so many people who come here thinking of sightseeing end up regretting it. pic.twitter.com/8Zc3qBPzdL
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |