திருமண நிகழ்ச்சி மேடையில் தமிழர்களுக்காக தமிழ் பாட்டை பாடி அசத்திய சீனர்! பாராட்டிய நடிகை
viralvideo
AishwaryaRajesh
Dharmadurai
Chinaman
By Rooban
இன்றைய நவீன உலகத்தில் உலகில் எந்த ஒரு விடயம் நடந்தாலும், ஊடகத்தை தாண்டி முதலில், இணைய வழியாகவே வைரலாகி வருகிறது.
அதிலும், வெளி நாட்வர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை ரசித்து அவர்கள் செய்யும் செயலானது இணையத்தில் வைரலாவது உண்டு.
அந்த வகையில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த தர்மதுரை படத்தின் பாடலான “ஆண்டிப்பட்டி கனவாக் காத்து” பாடலை திருமண நிகழ்ச்சி மேடையில் சீனர் ஒருவர் பாடி அசத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த குறிப்பிட்ட பாடலை அங்கிருந்தவர்கள் கேட்க, இந்த பாடலை பாடி அசத்தி இருக்கிறார். மேலும், இந்த வீடியோவை கண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US