ஒரே நேரத்தில் 42 மெழுகுவர்த்திகளின் தீயை அணைத்து சாதனை படைத்த நபர்- வைரல் வீடியோ.!
Viral Video
China
By Nandhini
ஒரே நேரத்தில் 42 மெழுகுவர்த்திகளின் தீயை அணைத்து சாதனை படைத்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாதனை படைத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், ஒரே நேரத்தில் 42 மெழுகுவர்த்திகளை சாட்டையால் அணைத்து சாதனைப் படைத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

#WATCH: Chinese man extinguishes 42 candles in one go using whip#Candles #TrendingVideo #ViralVideo #TrendingNow #Trending pic.twitter.com/B3qverCQ0g
— HT City (@htcity) March 19, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US