தென்னை மரத்தில் அமர்ந்து ஆட்டம் போட்ட சிறுவர்கள்... நொடியில் நடந்த விபரீதம்! அதிர்ச்சி காட்சி
ஆற்றின் ஓரமாக சாய்ந்தவாறு நின்ற தென்னை மரத்தில் சிறுவர்கள் அமர்ந்து ஆட்டம் போட்ட நிலையில் திடீரென மரம் சாய்ந்து அனைவரும் தண்ணீருக்குள் விழுந்துள்ளனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் பல காணொளிகள் உலா வருகின்றனது. அதிலும் ரீல்ஸ் என்ற மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் செய்யும் செயலும் வினோதமாகவே இருக்கின்றது.
சமீபத்தில் நபர் ஒருவர் பெட்ரோல் போடுவதற்கு வந்த இடத்தில் தனது இருசக்கர வாகனத்தை பெட்ரோலால் குளிக்கவைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவரை கைது செய்யவும் செய்கின்றனர்.
இங்கும் சில சிறுவர்கள் சாய்வாக இருந்த தென்னை மரத்தின் ஏறி அமர்ந்து கொண்டு ஆட்டம்போட, எதிர்பாராத நேரத்தில் மரம் சாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது.
இதில் சிறுவர்கள் எந்தவொரு காயமில்லாமல் நூலிழையில் தப்பித்துள்ளனர்.
Vibe ????? pic.twitter.com/kv35a0GXEX
— James Stanly (@JamesStanly) July 24, 2023