விபரீத விளையாட்டில் குழந்தை... பதை பதைக்க செய்யும் நிமிடங்கள்! யாரு பார்த்த வேலைடா இது?
சிறிய குழந்தை ஒன்று ஏணியிலிருந்து வழக்கிக்கொண்டே கீழே இறங்கும் காட்சி பதை பதைக்க செய்கின்றது.
அந்த குழந்தை கீழே இறங்கியதும்.
ஒருவர் அந்த குழந்தையை வந்து கூட்டி செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த ஏணியின் பின்புறம் துணியை வைத்து குழந்தை ஏணியிலிருந்து தவறினாலும் கீழே விழாத வாறு பாதுகாப்பு செய்திருக்கிறார்.
ஆனால் பின்னால் உள்ள சுவரின் நிறமும், இந்த துணியின் நிறமும் ஒரே மாதிரியாக இருப்பதால் அது பலருக்கு தெரியவில்லை. வெறும் ஏணி மட்டுமே இருப்பது போல தெரிகிறது.
இந்த வீடியோவும் குழந்தை மெதுவாக இறங்குவதை எடிட்செய்து வேகப்படுத்தி குழந்தை வழுக்கி கொண்டே இறங்குவது போல தயார் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் போது பலருக்கு நெஞ்சம் பதறுகிறது.