funny video: மயில் தோகையை கொடுக்கல... முருகன் கிட்டயே புகார் கொடுத்த சிறுமி! முடிஞ்சா சிரிக்காம பாருங்க
சிறுமியொருவர் மயிலுக்கு வாழைப்பழம் கொடுத்து விட்டு பதிலுக்கு அதன் தோகையை கேட்டு அடம்பிடிக்கும் அழகிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எப்போதும் மகிழ்ச்சிக்கும், குறும்பு தனங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
மழழை மொழியில் எதை பேசினாலும், அதன் அழகே தனி. இவ்வுலகில் கடவுள் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் குழந்தைகளின் உருவத்தில் தான். குழந்தைகளின் பேச்சை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
அந்தவகையில், சமூக ஊடகங்டகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிறுமியொருவர் மயிலுக்கும் வாழைப்பழம் கொடுத்துவிட்டு செம கியூட்டாக அதன் தோகையை கேட்கின்றார், அது கொடுக்க வில்லை என்றதும் உடனே முருகனிடம் புகார் கொடுக்கும் அழகிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |