சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர் உடல் ஆரோக்கியத்திற்கு எது நன்மை தரும்?

Liver
By Pavi Jul 01, 2026 01:00 AM GMT
Report

கோழி ஈரல் vs ஆட்டு ஈரல்

எப்போதும் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் எல்லோரும் விரும்பி உண்பார்கள். ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது.

தினமும் ஒரு கைப்பிடி உலர் திராட்சை! மருத்துவர் சொல்வது என்ன?

தினமும் ஒரு கைப்பிடி உலர் திராட்சை! மருத்துவர் சொல்வது என்ன?

சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர் உடல் ஆரோக்கியத்திற்கு எது நன்மை தரும்? | Chicken Liver Vs Goat Liver Which Is Better Health

தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான். இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல் தான் நன்மை ஆட்டு ஈரல் தான் நன்மை என கூறுவார்கள். இதில் எது உடலுக்கு மிகவும் நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர் உடல் ஆரோக்கியத்திற்கு எது நன்மை தரும்? | Chicken Liver Vs Goat Liver Which Is Better Health

எது சிறந்தது?

100 கிராம் மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரலில் சுமார் 160-170 கலோரிகளும், 20-25 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும் உள்ளது. இவை இரண்டில் மட்டன், சிக்கன் என இரண்டிலும் 400-500 மிகி கொலஸ்டரால் உள்ளது.

வைட்டமின் பி12 மட்டன் ஈரலில் 85 மிகி/100கி, சிக்கன் ஈரலில் 16 மிகி/100கி உள்ளது. இந்த இரண்டு ஈரலிலும் ஒரு நாளைய்க்கு தேவையான வைட்டமின் ஏ சத்து 00 கிராம் மட்டன் ஈரலில் 6000 யூனிட்டும் சிக்கன் ஈரலில் சுமார் 16000 யூனிட் வைட்டமின் ஏவும் உள்ளது.

சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர் உடல் ஆரோக்கியத்திற்கு எது நன்மை தரும்? | Chicken Liver Vs Goat Liver Which Is Better Health

 சிக்கன் ஈரலில் தான் அதிகளவான வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

ஒருவருக்கு அளவிற்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்து உடலுக்கு கிடைய்க்கும் போது அது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ என்று சொல்லக்கூடிய மூளை தொடர்பான பாதிப்புகள் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

 இவற்றை இரண்டு ஈரலுக்குமான முக்கிய வித்தியாசங்களாக சொல்லலாம். ஆனால் மட்டன் ஈரல், சிக்கன் ஈரல் என இரண்டுமே நல்லது தான்.

சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர் உடல் ஆரோக்கியத்திற்கு எது நன்மை தரும்? | Chicken Liver Vs Goat Liver Which Is Better Health

ஆனால் மட்டன் ஈரலை விட சிக்கன் ஈரலில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், சிக்கன் ஈரலை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் ஒரு வாரத்திற்கு ஒரளவிற்கு பெரியவராக இருந்தால் 100-200 கிராம் மட்டன் அல்லது சிக்கன் ஈரலை சாப்பிடலாம்.

 குழந்தைகள் சுமார் 50 கிராம் சாப்பிடலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதங்களில் வாரம் ஒரு முறை மட்டன் ஈரலை, அதுவும் 50 கிராமிற்கு மேல் எடுக்க கூடாது.

மாரடைப்பு (Heart Attack) அறிகுறிகள்

மாரடைப்பு (Heart Attack) அறிகுறிகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       

மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US