சிக்கனுடன் குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்? பரிதாபமான பறிபோன 2 உயிர்! எச்சரிக்கை பதிவு

chicken cooldrinks eat mother daughter death
By Manchu Oct 13, 2021 01:03 PM GMT
Report

சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு பின்பு வயிறு எரிச்சல் இருந்ததால் குளிர்பானம் வாங்கி குடித்த தாய் மற்றும் மகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

இந்திய மாநிலம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு கற்பகவல்லி(34) என்ற மனைவியும் சண்முகபாண்டி(8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் இருக்கின்றனர்.

நேற்று இரவு கற்பகவல்லி தனது மகளுடன் கடையில் வாங்கிவந்த சிக்கன் கிரோவியுடன், வீட்டில் வைத்திருந்த உணவினை சாப்பிட்டுள்ளார்.

அப்பொழுது லேசான வயிர் எரிச்சல் இருந்ததால், அருகில் இருந்த பெட்டிக்கடையில் 10ரூபாய் குளிர்பானம் வாங்கி மகளுக்கும் கொடுத்தும் தானும் அருந்தியுள்ளார்.

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால், உறவினர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடற்கூறாய்வுக்கு பின்னர் கிரேவி சாப்பிட்டதால் உயிரிழந்தனரா அல்லது இறப்புக்கு குளிர்பானம் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தெரிய வரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக அசைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள் அது செரிமானம் ஆவதற்கு குளிர்பானம் எடுக்கும் பழக்கத்தினை வைத்துள்ளனர். குறித்த பழக்கம் உயிருக்கே உலைவைக்கும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிக்கனுடன் குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்? பரிதாபமான பறிபோன 2 உயிர்! எச்சரிக்கை பதிவு | Chicken Cool Drinks Death Mother Daughter

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US