நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும்

Healthy Food Recipes
By Vinoja Nov 11, 2024 03:30 PM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை பல வகைகளில் செய்து சாப்பிட்டிருப்போம்.

ஆனால் சிக்கன் சுக்காவை பெரும்பாலானவர்கள் செய்திருக்க மாட்மார்கள். இது சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்து உணவுகளுடனும் சிறப்பாக பொருந்தும். 

நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும் | Chicken Chukka Recipe In Tamil

அந்தவகையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் நாவூறும் சுவையில் சிக்கன் சுக்காவை வெறும் 15 நிமிடங்களை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கோழி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் கோபி மஞ்சூரியன் எப்படி செய்யலாம்?

கோழி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் கோபி மஞ்சூரியன் எப்படி செய்யலாம்?

தேவையான பொருட்கள்

சிக்கன் - ½ கிலோ கிராம் 

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி 

மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி

பச்சை மிளகாய் - 2

வரமிளகாய் - 2 

பெரிய வெங்காயம் - 1

சின்ன வெங்காயம் - 10-12

மிளகு தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - ½ தே.கரண்டி

மல்லித்தூள் - 1 தே.கரண்டி

கஸ்தூரி மேத்தி - 2 தே.கரண்டி

எலுமிச்சை - ½ பழம் 

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

பட்டர் - 3 தே.கரண்டி

பட்டை - சிறிய துண்டு 

கிராம்பு - 2

ஏலக்காய் - 1 

கல்பாசி - சிறிதளவு 

அன்னாசி பூ - 2 

தயிர் - 2 மேசைக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு

நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும் | Chicken Chukka Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி கழுவி, ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  சிக்கன் உடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் வர மிளகாயை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும் | Chicken Chukka Recipe In Tamil

பின்னர் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மல்லித்தூள், கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி , பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மற்றும் அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அரைத்த மாசாலா பொருட்களின் பொடியை சிக்கன் உடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும் | Chicken Chukka Recipe In Tamil

பின்னர் அதனுடன் புளிப்பில்லாத தயிர், எலுமிச்சை சாறு, எண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 30 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அமுப்பில் வைத்து,வெண்ணெய் சேர்த்து உருகியதும் கலந்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறிவிட்டு மூடி வேகவிட வேண்டும். 

இடையிடையே கிளறிவிட்டு 8 முதல் 10 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைத்து இறுதியில் நறுக்கிய  கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் சிக்கன் சுக்கா தயார். 

ஆந்திரா கோங்குரா தொக்கு- 10 நாள் வரை கெட்டுப்போகாதப்படி செய்வது எப்படி?

ஆந்திரா கோங்குரா தொக்கு- 10 நாள் வரை கெட்டுப்போகாதப்படி செய்வது எப்படி?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US