தினமும் 2 பச்சை ஏலக்காயை மென்று சாப்பிடுங்க - இந்த பிரச்சனை வராது

Stress
By Pavi Dec 28, 2025 04:38 AM GMT
Pavi

Pavi

Report

பச்சை ஏலக்காய் உணவுப் பொருட்களின் சுவையை அதிகரிக்க மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

 பச்சை ஏலக்காய

ஏலக்காய் என்றால் எல்லோருக்கும் அலட்சியம். அது ஒரு மசாலா பொருள் தானே அப்படி என்று. ஆனால் உண்மையில் பச்சை எலக்காயில் பல சத்தக்கள் இருக்கிறது.

இந்த நோய் இருப்பவர்கள் முள்ளங்கி மறந்தும் சாப்பிடாதீங்க - இந்த விளைவு வரும்

இந்த நோய் இருப்பவர்கள் முள்ளங்கி மறந்தும் சாப்பிடாதீங்க - இந்த விளைவு வரும்

ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்துதல், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், வாய்ப் புத்துணர்ச்சி, புற்றுநோய் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், சுவாசம் மற்றும் தூக்கத்தை மேம்படுத்துதல், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் போன்ற  பல நன்மைகளை செய்கிறது. 

இதுபோல பச்சை ஏலக்காயை உங்கள் அன்றாட உணவில் சரியான அளவு மற்றும் சரியான முறையில் சேர்ப்பதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தணிக்க முடியும்.

அந்த வகையில் தினமும் இரண்டு பச்சை ஏலக்காயை மென்று சாப்பிடுங்கள் அதற்கான பலனை சில வாரங்களுக்குள் நீங்கள்  உணரத் தொடங்குவீர்கள்.

தினமும் 2 பச்சை ஏலக்காயை மென்று சாப்பிடுங்க - இந்த பிரச்சனை வராது | Chew Green Cardamom Every Day Problem Occur

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் - பச்சை ஏலக்காய் உங்கள் குடல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். வாயு, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்க நீங்கள் தினமும் பச்சை ஏலக்காயை உட்கொள்ளலாம்.

உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காயை மென்று சாப்பிடுங்கள். வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் பச்சை ஏலக்காயையும் மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் 2 பச்சை ஏலக்காயை மென்று சாப்பிடுங்க - இந்த பிரச்சனை வராது | Chew Green Cardamom Every Day Problem Occur

கவனிக்க வேண்டியது: ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஏலக்காய் உங்கள் இதய ஆரோக்கியத்திலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பச்சை ஏலக்காய் உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், பச்சை ஏலக்காய் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். எடை இழப்புக்கு, மருத்துவ குணங்கள் நிறைந்த பச்சை ஏலக்காயை நீங்கள் உட்கொள்ளலாம்.

தினமும் 2 பச்சை ஏலக்காயை மென்று சாப்பிடுங்க - இந்த பிரச்சனை வராது | Chew Green Cardamom Every Day Problem Occur

மன அழுத்தத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் - பச்சை ஏலக்காய் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். பச்சை ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்.

நீங்கள் நல்ல தூக்கத்தை விரும்பினால், ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு முன் பச்சை ஏலக்காயை சாப்பிட்டால் போதும். இதுபோல பல நன்மைகளை இந்த பச்சை ஏலக்காய் தருகிறது. 

உடலில் இரத்தம் கெட்டியாகினால் முதலில் காட்டும் அறிகுறிகள் எவை?

உடலில் இரத்தம் கெட்டியாகினால் முதலில் காட்டும் அறிகுறிகள் எவை?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US