sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு

Healthy Food Recipes
By Vinoja Mar 16, 2025 09:59 AM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியவில் மட்டன் நிச்சயம் மட்டன் முக்கிய இடம்தை பிடித்து விடும்.

மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி: கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?

மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி: கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?

இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குழம்பை வாரநாட்களில் அதிக வேலைபளுவால் ருசியாகவும் ஆறுதலாகவும் செய்ய முடியாத நிலை காணப்படும்.  

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

இந்த ஞாயிற்று கிழமையில் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாட்டு பாணியில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் வேக வைப்பதற்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மட்டன் - 1/2 கிலோ 

உப்பு - சுவைக்கேற்ப 

மிளகாய் தூய் - 1 தே.கரண்டி

தண்ணீர் - 1 டம்ளர்

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

மசாலா அரைப்பதற்கு

மல்லி - 2 மேசைக்கரண்டி 

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி 

சோம்பு - 1தே.கரண்டி

பட்டை - 2 துண்டு 

ஏலக்காய் - 1 

கிராம்பு - 3 

வரமிளகாய் - 2

கிரேவிக்கு தேவையானவை

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 

பட்டை - 2 துண்டு 

கிராம்பு - 3 

சோம்பு - 1 தே.கரண்டி 

கறிவேப்பிலை - 1 கொத்து 

சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது) 

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி 

கொத்தமல்லி - சிறிதளவு 

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

செய்முறை

முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 2 முறை கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்  எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

பின்னர் அதனுடன்  கழுவி வைத்துள்ள மட்டனையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக  கிளறிவிட்டு  5 நிமிடங்கள் வரையில் மூடி வைத்து வேகவிட வேண்டும்.

நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, மட்டனை கிளறிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கிளறி, குக்கரை மூடி 5-6 விசில் வரையில் வேகவைத்து இறக்கிவிட  வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரையில் நன்கு வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

அதனையடுத்து வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசனை நீங்கி, தக்காளி மென்மையாகும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

sunday special: செட்டிநாட்டு பாணியில் நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy Recipe In Tamil

அதன் பின்னரர் வேக வைத்துள்ள மட்டனையும் நீருடன் அப்படியே சேர்த்து கிளற மூடி வைத்து, 10 நிமிடங்கள் வரையில் வேக வைத்து, இறுதியில் கொத்தமல்லியைத் தூவி, இறக்கினால் அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார். 

துளியும் பயம் அற்ற ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்ன்னு தெரியுமா?

துளியும் பயம் அற்ற ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US