முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன?

Rameshbabu Praggnanandhaa C Joseph Vijay
By Manchu Jun 08, 2026 10:12 AM GMT
Report

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடி தோல்வியடையந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதல்வராக இருக்கும் விஜய், சென்னை தலைமை செயலகத்தில் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ளார்.

நார்வே செஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன? | Chess Player Praggnanandhaa Checkmate Cm Vijay

இந்நிலையில் சாம்பியன் பட்டத்தினை வென்ற பிரக்ஞானந்தாவினை தலைமை செயலகத்திற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.

ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி 20 வயதில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தினை பெற்று இன்று சென்னை வந்த நிலையில், முதல்வர் விஜய் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையான ரூ.50 லட்சத்தினை காசோலையாக வழங்கியுள்ளார்.

விஜய் ராஜினாமாவால் காலியான தொகுதி...அரசியலில் நுழைய தேதி, நேரத்தை அறிவித்த ராகவா லாரன்ஸ்!

விஜய் ராஜினாமாவால் காலியான தொகுதி...அரசியலில் நுழைய தேதி, நேரத்தை அறிவித்த ராகவா லாரன்ஸ்!

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர்

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் "ஹோம் ஆஃப் செஸ்" என்ற தனிப்பட்ட சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது.

இந்த அகாடமியின் மூலம் முறைப்படி பயிற்சி முகாம்களை நடத்துதல், வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்தல், சர்வதேச அளவிலான அனுபவத்தை வழங்குதல், நவீன கருவிகள் மற்றும் ஒத்திகை மென்பொருள்களின் மூலம் மேம்பட்ட பயிற்சி அளித்தல் போன்றவை வழங்கப்படுகிறது.

முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன? | Chess Player Praggnanandhaa Checkmate Cm Vijay

சாதனை பெற்று வந்த பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார். இரண்டு, மூன்று தருணங்களில் காய் நகர்த்தி பிரக்ஞானந்தா காயையும் முதல்வர் அடித்த நிலையில், கடைசியாக பிரக்ஞானந்தா முதல்வருக்கு Checkmate வைத்துள்ளார்.

 

உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த பிரபல நடிகை... வாழ்க்கையில் நடந்தது என்ன?

உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த பிரபல நடிகை... வாழ்க்கையில் நடந்தது என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US