யூடியூப்பர் கதையை சிறையில் முடித்த அரசாங்கம்..TTF வாசன் மீது நீதிபதி காட்டம்!
பிரபல யூடியூப்பர் .TTF வாசன் எதிராக அரசாங்கம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TTF வாசன்
இருசக்கர வானத்தில் அதிவேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் தான்டிடிஎஃப் வாசன்.
இவர் இந்தியாவில் கோவை பகுதியில் வசித்து வருகிறார். யூடியூப்பராக இருப்பதால் மக்களுக்கு பொலிஸாருக்கும் அடிக்கடி அச்சுறுத்தல் கொடுத்த வந்தார்.
மேலும்TTF வாசன் மீது வீதி ஒழுங்கை மீறுகிறார் என்றடிப்படையில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருந்தாலும் அடங்காத TTF வாசன் சாலையில் வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவரின் விபத்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீதிபதி கண்டனம்
இந்த நிலையில், TTF வாசனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அப்போது, “ விளம்பரத்திற்காக நடத்தி வரும் உங்கள் யூடியூப் சேனலை மூட வேண்டும் எனவும், டிடிஎப் வாசன் பைக்கை எரித்து விட வேண்டும்” என்ற மதுவிற்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு பொலிஸார், TTF வாசனை தொடர்ந்து பலர் தவறான நடந்து கொள்வதாகவும் இவர் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உடை காரணமாக உயிர் தப்பியுள்ளதாகவும் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கவனம் செலுத்திய நீதிபதி,“ சிறையில் வாசனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்..” என கூறியப்படி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் “ மீண்டும் TTF வாசன் போல் ஒருவர் உருவாகி விட கூடாது என்று தான் இப்படி கண்டனம்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |