நடிகை விஜயலட்சுமியா இது? 40 வயதில் அழகு ராணியாக ஜொலிக்கும் புகைப்படம்

Vijayalakshmi Viral Photos
By Manchu Feb 05, 2024 04:45 AM GMT
Report

நடிகை விஜயலட்சுமி மிகவும் ஆடம்பரமான ஆடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை விஜயலட்சுமி

பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களுடைய மகளான விஜயலக்ஷ்மி, கடந்த 2007ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

மீசை தாடி இல்லாமல் புதிய கெட்டப்பில் விஜய்: ரசிகர்களுடன் வைரல் செல்ஃபி

மீசை தாடி இல்லாமல் புதிய கெட்டப்பில் விஜய்: ரசிகர்களுடன் வைரல் செல்ஃபி

பின்பு பிரபல ரிவியில் ஒளிபரப்பான ஹலோ தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கினார், அதன் பின்பு சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

நடிகை விஜயலட்சுமியா இது? 40 வயதில் அழகு ராணியாக ஜொலிக்கும் புகைப்படம் | Chennai 28 Actress Vijalakshmi Latest Photoshoot

இறுதியாக இறைவன் என்ற படத்தில் நடித்த இவர், மேலும் பல படங்களில்நடித்து வருகின்றார். அதுமட்டுமின்றி சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டஃப்பான போட்டியாளராக இருந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

பிக்பாஸ் 7க்கு பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் 7க்கு பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ

பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்த இவர், கடந்த 2017ம் ஆண்டு வெளியான பண்டிகை என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் பயணித்து வருகின்றார். 

நடிகை விஜயலட்சுமியா இது? 40 வயதில் அழகு ராணியாக ஜொலிக்கும் புகைப்படம் | Chennai 28 Actress Vijalakshmi Latest Photoshoot

தற்போது இவர் அட்டகாசமான உடையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அழகு ராணியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமியா இது? 40 வயதில் அழகு ராணியாக ஜொலிக்கும் புகைப்படம் | Chennai 28 Actress Vijalakshmi Latest Photoshoot

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW    


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US