எமனாக இருந்த சிறுத்தைக்கு டாடா காட்டிய நாய்... சமார்த்தியத்தை நீங்களே பாருங்க
நாய் ஒன்று சிறுத்தையின் பிடியிலிருந்து சாமரத்தியமாக தப்பிய காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.
இங்கு மரம் ஒன்றில் சிறிய நாய் ஒன்றினை வைத்து அதனை கடித்து தனது பிடியில் சிறுத்தை வைத்துள்ளது. நாய் பொறுமையாக நடக்கும் அவஸ்தையை தாங்கிக்கொண்டு காணப்படுகின்றது.
இறுதியில் நொடியில் கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எஸ்கேப் ஆகியுள்ளது.
சிறுத்தை இடம் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல ஆனாலும் சாமர்த்தியமாக அவசரம் இன்றி நிதானமாக அதே நேரத்தில் கண் இமைக்கும் நொடி பொழுதில் குதித்து தப்பித்தது pic.twitter.com/8gjHAtVfao
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 23, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |