விமானத்தில் உங்கள் Luggage- எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?
பலருக்கும் விமானத்தில் பயணம் செய்யும் முன் அதன் லக்கேஜ்கள் எப்படி செக் செய்து கையாளப்படுகின்றன என்பது தெரியாது அதைபற்றி தெரிந்துகொள்வோம்.
விமானத்தில் உங்கள் லக்கேஜ்கள் செக்-இன் செய்த பிறகு விமானத்தில் பைகள் எவ்வாறு வைக்கப்படுகின்றன. அதன் பின்னர் விமான பயணத்தில், நீங்கள் செக் இன் செய்த பிறகு விமானத்தில் லக்கேஜ்கள் மற்றும் சூட்கேஸ்கள் எப்படி ஏற்றப்படுகின்றன.
முதலில் லகேஜ்கள் பேக்-ரோலர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் பைகள் பேக்கேஜ் வேன் மூலம் விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பேக்கேஜ் ஹேண்ட்லர் பின்னர் விமானத்தின் உள்ளே ஒரு ரோலரை விரித்து, அதன் மூலம் விமானத்திற்குள் பை கொண்டு செல்லப்படுகிறது.
இதனையடுத்து, விமானத்திற்குள் பைகள் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, பேக்கேஜ் கையாளுபவர் அவற்றை அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பயணத்தின் போது அவை விழாமல் இருக்கும் வகையில் அவை அடுக்கி வைக்கப்படுகின்றன.
விமானத்திற்குள் பைகள் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, பேக்கேஜ் கையாளுபவர் அவற்றை அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பயணத்தின் போது அவை விழாமல் இருக்கும் வகையில் அவை அடுக்கி வைக்கப்படுகின்றன.
விமானம் தரையிறங்கிய பிறகு, பேக்கேஜ் கையாளுபவர்கள் பைகளை இறக்கி, பின்னர் பேக்கேஜ் வேன் மூலம் பேக் ரோலரில் ஏற்றுகிறார்கள், அங்கிருந்து பயணிகள் தங்கள் பைகளை எடுத்துக் கொள்கின்றனர்.