திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாருஹாசன்- கவலையில் குடும்பத்தினர்!

Kamal Haasan
By Dhushi Nov 01, 2024 08:35 PM GMT
Report

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரும் பிரபல நடிகருமான சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சாருஹாசன்

நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேத்தி பொறந்தாச்சு.. தடபுடலான விருந்து- குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேத்தி பொறந்தாச்சு.. தடபுடலான விருந்து- குவியும் வாழ்த்துக்கள்

கடந்த 1931ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி பரமக்குடியில் பிறந்தவர் தான் சாருஹாசன்.

இதனை தொடர்ந்து கடந்த 1986ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான தபரன கதே படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

இவரும் நடிகர் கமலை போன்று வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் பல பரிமாணங்களை காட்டியுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாருஹாசன்- கவலையில் குடும்பத்தினர்! | Charuhasan Admitted Hospital For Emergency Surgery

தற்போது 93 வயதாகும் சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நடிகை சுஹாசினி தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

கணவரை பிரிந்து மகளுடன் வாழும் உலக அழகி- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கணவரை பிரிந்து மகளுடன் வாழும் உலக அழகி- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன நடிகை சுஹாசினி அவருடைய தந்தையரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாருஹாசன்- கவலையில் குடும்பத்தினர்! | Charuhasan Admitted Hospital For Emergency Surgery

தீபாவளி தினத்தில் சுஹாசினி மருத்துவமனையில் தான் இருந்திருக்கிறார். அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.தற்போது சாருஹாசன் நலமுடன் இருப்பதாகவும் கூடிய விரைவில் குணமாகி விடுவார் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்து வருகின்றது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரலவாக உள்ளது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US