நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேத்தி பொறந்தாச்சு.. தடபுடலான விருந்து- குவியும் வாழ்த்துக்கள்

Pregnancy Viral Photos MS Bhaskar
By Dhushi Nov 01, 2024 05:46 PM GMT
Report

நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எஸ். பாஸ்கர்

அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள்! வேஷ்டி சட்டையில் மகன்... வைரலாகும் புகைப்படம்

அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள்! வேஷ்டி சட்டையில் மகன்... வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

கலைத்துறையில் ஒரு டப்பிங் கலைஞராக பயணத்தை ஆரம்பித்த எம்.எஸ். பாஸ்கர் கங்கா யமுனா சரஸ்வதி,மாயாவி மாரிச்சன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேத்தி பொறந்தாச்சு.. தடபுடலான விருந்து- குவியும் வாழ்த்துக்கள் | Actor Ms Bhaskar Daughter Blessed Girl Baby

தொடர்ந்து சினிமாத்துறையில் அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர், கஜேந்திரா, போஸ், திருப்பாச்சி, சுக்ரன், கிரீடம், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார். சந்தோஷ் சுப்ரமணியம், தசாவதாரம்,8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கொடுக்கப்பட்டது.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

விஜய் தான் சங்கீதாவை ஒதுக்கி வைத்திருக்கிறாரா? ஜோதிடரின் கணிப்பு- நிறைவேறுமா?

விஜய் தான் சங்கீதாவை ஒதுக்கி வைத்திருக்கிறாரா? ஜோதிடரின் கணிப்பு- நிறைவேறுமா?

இதற்கிடையில், ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட எம்.எஸ். பாஸ்கருக்கு ஆதித்யா பாஸ்கர் என்கிற மகனும் ஐஸ்வர்யா பாஸ்கர் என்கிற மகளும் உள்ளனர். ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேத்தி பொறந்தாச்சு.. தடபுடலான விருந்து- குவியும் வாழ்த்துக்கள் | Actor Ms Bhaskar Daughter Blessed Girl Baby

ஆதித்யா பாஸ்கர் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.

எம்.எஸ். பாஸ்கர் மகள்- ஐஸ்வர்யா பாஸ்கர் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

இவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாத்தாவாகிய எம்.எஸ்.பாஸ்கருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேத்தி பொறந்தாச்சு.. தடபுடலான விருந்து- குவியும் வாழ்த்துக்கள் | Actor Ms Bhaskar Daughter Blessed Girl Baby

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US