உங்க பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த பண்புகள் உங்களிம் கட்டாயம் இருக்குமாம்

Astrology
By Vinoja Dec 20, 2023 01:46 PM GMT
Report

எண் கணிதத்தின் படி, 'S' என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர்.

மேலும், இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர்.இவர்களின் பண்புகள் மற்றும் ஆளுமை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்க பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த பண்புகள் உங்களிம் கட்டாயம் இருக்குமாம் | Characteristics Of People Named With The Letter S

விசேட பண்புகள்

இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது. வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர். ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள்

இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.

உங்க பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த பண்புகள் உங்களிம் கட்டாயம் இருக்குமாம் | Characteristics Of People Named With The Letter S

கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். இன்னும் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், S எழுத்தைக் கொண்டவர்கள்.

ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள் இவை தான்: கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள் இவை தான்: கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

S- என்னும் எழுத்து, வளைந்து நெளிந்து பாம்புபோல் இருப்பதுபோல், இந்த எழுத்தில் தொடங்கும் நபர்கள் வளைந்து நெளிந்து கொடுத்து கவனமாக முன்னேறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உங்க பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த பண்புகள் உங்களிம் கட்டாயம் இருக்குமாம் | Characteristics Of People Named With The Letter S

கற்பனைத்திறன் அதிகளவு இருக்கும். கலைத்துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விளையாட்டில் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். சமூக சேவையில் அதிகளவில் இருப்பார்கள். கனிவாகவும் இனிமையாகவும் பேசும் திறமை கொண்டவர்கள்.

உங்க பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த பண்புகள் உங்களிம் கட்டாயம் இருக்குமாம் | Characteristics Of People Named With The Letter S

இதனால், மக்கள் செல்வாக்கு S-எனும் பெயரில் வைத்தவர்களுக்கு அதிகம் இருக்கும். கணவன் - மனைவி இடையே விட்டுக்கொடுத்து வாழ்வார்கள்.

உங்க பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த பண்புகள் உங்களிம் கட்டாயம் இருக்குமாம் | Characteristics Of People Named With The Letter S

மிகவும் சாந்த சொரூபியாகவும், தேவைப்படும் இடங்களில் சிறிதளவு கோபமும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வெழுத்தில் தொடங்கும் நபர்களுக்கு, பொறுப்புணர்வு அதிகம் இருக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US