4 எண்ணில் பிறந்தவரா நீங்க? ராகுவின் அசுர பலனை கொண்டவர்களாக இருக்கும் உங்களிடம் இது கண்டிப்பா இருக்காது..
பொதுவாக இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களுக்கு அவர்களின் பிறப்பையோட்டி அவர்களின் குணங்கள் கணிக்கப்படுகின்றது.
அவர்கள் சிறிய வயதில் அது போல் இல்லாவிட்டாலும் திருமணம், குழந்தை, வியாபாரம் என பார்க்கும் பொழுது இது கண்டிப்பாக நடக்கும்.
எண்களுகேற்ப அவர்களின் வேலைகளும் அமையும். கிரகங்கள் மாறும் பொழுது சிறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில் இன்று 4 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
4 எண்ணில் பிறந்தவர்கள்..
எண்ணில் நன்காவது இடத்தில் இருக்கும் இவர்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.
யாராவது கட்டுபடுத்த நினைத்தால் பிரச்சினையில் தான் முடியும். தனித்து நின்று இந்த உலகை சாதிக்க நினைப்பார்கள்.
அவர்களின் போக்கில் விட்டுவிடுவது சிறந்தது. கடுமையான உழைப்பாளிகள்.
இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள், சொல்வார்கள் என்பதை கணிக்க முடியாது. இவர்களுக்கு இருக்கும் தனி குணம் பற்றி இனி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற மேலதில தகவல்களை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |