வெறும் பத்தே நிமிடத்தில் நரைமுடியை கறுப்பாக்க வேண்டுமா? இந்த பொருள் போதும்
முடி நரைப்பது வயதின் காரணமாக உண்டாகும். ஆனால் தற்போது இளம் வயதுடையோருக்கே இப்போது முடி நரைக்கிறது. இதற்கு காரணம் உடலில் வைட்டமின்கள் குறைவாக இருத்தல் அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும்.
அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஆனால் இது உருவாகியவுடன் உணவு உண்பதில் எந்த பயனும் இல்லை.
இருந்தலும் சிலர் வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதன் காணமாக இந்த வெள்ளை முடியை எப்படி இல்லாமல் செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நரை முடி
நமது முன்னோர்கள் தலைமுடியை பராமரிப்பிற்கு பல தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய் முடியை பளபளப்பாக்கும். இது முடி உதிர்வை போக்குகிறது.
ஆனால் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பூசும் போது வெள்ளை முடி கருப்பாக மாறுகிறது. இவ்வாறு எலுமிச்சையை பயன்படுத்தினால் முடி கருப்பாக மாறுவதுடன் பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
ஆனால் முடி பட்டுப்போல அழகாக இருக்கும். சிறு வயதிலேயே தலைமுடி நரைத்திருந்தால், எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை தினமும் தலைக்கு தேய்ப்பதன் மூலம் விரைவில் முடி நரைப்பதை தடுக்கலாம்.
இந்த எலுமிச்சை சாறு கலந்த தேங்காய் எண்ணெயில் சிறிது மருதாணி மற்றும் சிகைக்காய் பொடி கலந்து தலைமுடியில் தடவி பின் தலையை நல்ல ஹெர்பல் ஷாம்பூ கொண்டு அலசினால் முடி நைரையை 10 நிமிடத்தில் இல்லாமல் செய்யலாம்.
இதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் ஹைட்ரஜன் பெராக்சைடு வெள்ளை முடி செல்களில் உருவாகி கருப்பாக மாற்ற தொடங்குகிறது.
எனவே, தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலை முதல் முடி வரை தடவவும் போது ரத்த ஓட்டம் சீராகி வெள்ளை முடி கருப்பாக மாறும். தலைமுடி எப்போதும் நமது இளமையை எடுத்துக்காட்டக்கூடியது. இதனை நாம் நமது மோசமான பழக்கத்தை விட்டு பராமரிப்பது அழகை மெருகூட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |