சந்திரமுகியில் நடித்த நடிகை சொர்ணாவா இது? வெளிநாட்டில் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லீக்கான புகைப்படம்
நடிகை ஸ்வர்ணா ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் ஸ்வர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.
இந்த படத்தில் எந்த அளவிற்கு வடிவேலு முக்கியமாக இருந்து வந்தாரோ அதே அளவிற்கு இந்த நடிகையின் கதாபாத்திரமும் மக்களை ஈர்த்தது.
முக்கியமாக இந்த நடிகையை சுற்றி தான் வடிவேலுவின் காமெடிகள் எல்லாம் கட்டமைக்கபட்டு இருக்கும்.
நடிகை ஸ்வர்ணா அந்த படத்திற்குபின்பு அதன் பின்னர் தமிழில் மாயாபஸார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி என்று பல படங்களில் நடித்தார்.
நாயகி வாய்ப்பு குறையவே சினிமாவில் சிறு சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுகு என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.
அதன் பிறகு குடும்ப வாழ்கையில் செட்டில் ஆகி விட்டார். இணையத்தில் அவ்வப்போது தலை காட்டும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.