Chanakya: உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்து 4 நபர்கள் - இவங்ககிட்டேயே போகாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர்களில் இராஜதந்திரியாக இருந்தவர் தான் சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் எப்போதும் மனித வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக இருக்கும். இந்த கொள்கைகளை தொகுத்து சாணக்கிய நீதி என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.
அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்களை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதனாக பிறந்த ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான மதம், தர்மம், கர்மம், பாவம் மற்றும் புண்ணியங்கள் என்பவற்றை அவர் மொழி நடையில் கூறியுள்ளார்.
அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்போம். அதற்கான வழியை சாணக்கியர் ஆயத்தப்படுத்தப்படுத்தி கொடுத்துள்ளார்.
சாணக்கிய கொள்கைப்படி, வாழ்க்கையில் வெற்றிப் பெற நினைப்பவர்கள் இந்த நபர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
அப்படியாயின் நம் வாழ்வில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் எப்படி இருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கை நாசமாக்கும் 4 விஷயங்கள்
1. வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக நீர் மற்றும் தண்ணீர் பார்க்கப்படுகின்றது. இதனை சரியாக கையாள தெரிந்தவர்கள் வாழ்க்கையில் வெளிப் பெறுவார்கள். நீர் மற்றும் நெருப்பில் எப்போதும் கவனம் இல்லாமல் இருப்பவர் வாழும் போதே நரகத்தை பார்ப்பார் என சாணக்கியர் கூறுகிறார்.
2. சிங்கம், கரடி மற்றும் புலி போன்ற ஆபத்தான விலங்குகளிடம் சற்று விலகி இருப்பது சிறந்தது. சிலர் இந்த விலங்குகளை செல்லபிராணியாக வளர்ப்பார்கள். என்ன தான் நண்பனாக இருந்தாலும் இது உயிரை எடுக்கும் விலங்காக பார்க்கப்படுகின்றது. இப்படியான மிருக குணமுள்ளவர்களையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து தள்ளி வைப்பது சிறந்தது.
3. கெட்ட சகவாசம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு சமயத்தில் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவார்கள். அத்துடன் எதிர்காலம் குறித்து நிறைய எதிர் பார்ப்பவர்கள் சற்று கவனமாக இருந்தால் அவற்றை இலகுவில் அடையாளம்.
4. எப்போதும் சோம்பேறிகளை பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள். இவர்கள் உங்களின் வாழ்க்கையை பலாக்கி விடுவார்கள். வெற்றிக்கும் அவர்களுக்கு ரொம்ப தூரமாக இருக்கும். நீங்கள் பழக ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் உங்களின் கனவுகளை அழித்து இல்லாமலாக்கி விடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |