Chanakya: இப்படியான ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்களாம்.. இந்த குணம் உங்க துணையிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய நீதிபடி ஆண்களின் குறிப்பிட்ட சில மோசமான பழக்கங்கள் பெண்களை ரசிக்க வைக்கிறது எனக் கூறப்படுகின்றது.
அந்த வகையில் ஆண்களின் அப்படி என்னென்ன மோசமான பழக்கங்கள் பெண்களை கவர்கின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். நல்ல அன்பு கிடைத்தால் ஆரம்ப காலங்களில் அந்த உறவு நன்றாக இருக்கும். காலப்போக்கில் இந்த பழக்கம் தீவிரமடைந்தால் அது ஏகப்பட்ட பின்விளைவுகளை பெண்களுக்கு ஏற்படுத்தும். சில ஆண்கள் மட்டுமே தன்னுடைய துணையை தீவிரமாக காதலிப்பார்கள்.
2. ஒரு ஆண் மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் என்பதனை காட்டுவதற்காக துணைக்கு அதிகமாக செலவு செய்வார்கள். அதிகம் சம்பாதிப்பதால் தாராளமாக செலவு செய்யலாம் என சாணக்கியர் கூறுகிறார். இந்த பழக்கம் அதிகமானால் காலப்போக்கில் சேமிப்பு குறைவாக இருக்கும். குடும்பத்தில் பல்வேறுப்பட்ட சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.
3. காதலில் ஒருவரையொருவர் கவனிப்பது அல்லது அரவணைப்பது இயல்பான விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்த பழக்கம் ஆண்களிடம் அதிகமாக இருக்கும். பெண்கள் ஆரம்ப காலங்களில் இந்த பழக்கத்தை விரும்பினாலும் உறவிற்கு சென்றதும் தொல்லையாக உணரலாம். துணைக்கு என்ன பிடிக்கும் என்பதனை தெரிந்து கொண்டு செயற்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
4. தற்போது இருக்கும் ஆண்கள் எப்போதும் பிஸியான வாழ்க்கையை தான் வாழ்கிறார்கள். கடின உழைக்கும் ஆண்கள், அதிகம் சம்பாரிக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். மாறாக திருமணத்திற்கு பின்னரும் கணவர் பிஸியாக இருந்தால் அந்த இடத்தில் பெண்களுக்கு பிரச்சினை ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |