இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி!

Chanakya
By Vinoja Jul 22, 2024 11:04 AM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி! | Chanakya Niti Why Young People Look Like Old

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. 

சாணக்கிய நீதியின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பழக்கங்கள் நம்மை இளமையிலேயே வயதானவர்கள் போல் மாற்றிவிடுகின்றது.

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி! | Chanakya Niti Why Young People Look Like Old

முதுமைக்கு காரணம் ஒருவர் எப்போதும் வாழ்க்கைப் பயணத்தில் இருக்கிறார் என்பதாகும். அப்படி விரைவில் முதுமையை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தலையணை இல்லாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

தலையணை இல்லாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?


முதுமையை விரைவுப்படுத்தும் பழக்கங்கள்

பொதுவாக இயற்கைக்கு எதிராக உடலை இயக்கினால் விரைவில் வயதான தோற்றம் ஏற்பட்டு விடுகின்றது.உதாரணத்துக்கு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது பசி எடுக்கும் நேரத்தில் உணவை தவிர்ப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது. போன்ற விடயங்கள்  விரைவில் முதுமையை ஏற்படுத்தும். 

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி! | Chanakya Niti Why Young People Look Like Old

தினசரி நீண்ட தூரம் பயணம் செய்வதால் ஏற்படும்  பயணக் களைப்பு மற்றும் ஒழுங்கற்ற செயல்பாடுகள் ஆகியவற்றுடன்  கணவனால் உடல் சுகம் கிடைக்காத பெண்களுக்கும் விரைவில் முதுமை ஏற்பட்டுவிடுகின்றது. 

அதற்கு உதாரணமாக சாணக்கியர் குதிரையை குறிப்பிடுகின்றார். மனிதர்களைத் தவிர, கட்டி வளர்க்கப்படும் குதிரைகளும் விரைவில் முதுமையடைந்துவிடுவதாக சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி! | Chanakya Niti Why Young People Look Like Old

குதிரையின் இயற்கை நிலை ஓடுவது. அந்த ஓட்டம் தான்  அதை இளமையாக வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியம். அதன் இயற்கை நிலையை தடுத்தால் விரைவில் முதிர்ச்சி ஏற்படும். 

அதிகம் தூங்குவதும் மனிதர்களை விரைவில் முதுமையடைய செய்யும்.  காலை முதல் மாலை வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி ஒருபோதும் கிடைக்காது. சூரியன் உதிக்கும் வரை தூங்கும் பழக்கத்தை கொண்டவர்கள் எப்போதும் வறுமையை அனுபவிப்பார்கள்.

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி! | Chanakya Niti Why Young People Look Like Old

மேலும் இவர்களுக்கு பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும் முதுமையை விரைவாக்குகின்றது. மேலும் இந்த பழக்கம் ஒருவரை ஏழைகளாக மாறுகின்றது.

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி! | Chanakya Niti Why Young People Look Like Old

அத்தகையவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் சீக்கிரமாகவே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

துணையுடன் சண்டை போட்ட பிறகு இந்த விடயங்களை தவறியும் சொல்லாதீங்க... ஏன்னு தெரியுமா?

துணையுடன் சண்டை போட்ட பிறகு இந்த விடயங்களை தவறியும் சொல்லாதீங்க... ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ். அத்தியடி

07 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி

05 Sep, 2024
மரண அறிவித்தல்

பதுளை, Toronto, Canada

04 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம்

05 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

தட்டுவான்கொட்டி, யாழ்ப்பாணம்

05 Sep, 2024
மரண அறிவித்தல்

வடமராட்சி, Jaffna, கொழும்பு

03 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Kuala Lumpur, Malaysia, சென்னை, India, கொழும்பு, பரிஸ், France

20 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Toronto, Canada

07 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், திருகோணமலை, வவுனியா, Brampton, Canada

08 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வயாவிளான், London, United Kingdom

11 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Eibergen, Netherlands, Catford, United Kingdom

21 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada, Markham, Canada

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cergy, France

07 Sep, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், திருநெல்வேலி

07 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வெள்ளவத்தை

31 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தொல்புரம், London, United Kingdom

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Scarborough, Canada

05 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
மரண அறிவித்தல்

கந்தரோடை, Vaughan, Canada

04 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

05 Sep, 2014
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, Toronto, Canada

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், சூரிச், Switzerland

20 Aug, 2023
மரண அறிவித்தல்

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பரந்தன், கிளிநொச்சி, கொழும்பு, London, United Kingdom

04 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US