Chanakya Niti: இந்த குணம் கொண்ட பெண்களை வாழ்க்கைத் துணையாக கொண்டு வராதீங்க
சாணக்கிய நீதியின் படி எந்த குணங்கள் கொண்ட பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாணக்கிய நீதி
சாணக்கியர் கி.மு 300ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஆசிரியர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி என பல பரிமானங்களைக் கொண்டவர் கூறிய சில பொன்மொழிகள் தான் சாணக்கியரின் நீதி என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நீதியில் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் குறித்து தத்துவங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி எந்தமாதிரியான குணங்கள் கொண்ட பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்பதை சாணக்கியர் நீதியில் கூறப்பட்டுள்ளதை தற்போது தெரிந்து கொள்வோம்.

எந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது?
உள்ளதை உள்ளதென்று பேசும் பெண்களை திருமணம் செய்வது முக்கியம். சுயநலத்திற்காக அவ்வப்போது பொய் கூறும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம்.
அழகாக இருக்கும் பெண் மற்றவர்களிடம் மற்றும் உங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் அவரை வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டாம்.

வீட்டு வேலை செய்யத் தெரியாத பெண்ணை திருமணம் செய்வது பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
பொதுவாக குடும்பத்தின் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி எப்பொழுதும் குறையாமல் இருக்க வீட்டிற்கு வரும் பெண்ணிடம் தான் இருக்கின்றது. ஆதலால் குறைவான புத்திசாலித்தனம் மற்றும் அழகான பெண்ணாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.

சாந்தகுணம் கொண்ட பெண்களால் தான் குடும்பத்தினை நன்றாக கொண்டு செல்ல முயும். ஆதலால் அகங்காரத்தில் திமிர் பிடித்த பெண்களை திருமணம் செய்வதை தவிர்க்கவும்.
இதே போன்று மோசமான சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணை வாழ்க்கைதுணையாக கொண்டு சென்றால், குடும்பத்தின் மகிழ்ச்சி முடிவுக்கு வந்துவிடுமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |