இந்த வார்த்தை சொல்லாதீங்க.. உயிருடன் கொல்லும்- சாணக்கியரின் வேண்டுகோள்

Chanakya
By DHUSHI Nov 30, 2025 07:40 AM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

முச்சந்திக்கு வந்த பித்தலாட்டம்.. பொங்கியெழுந்த சரவணன் செய்த காரியம்- மயங்கிய கோமதி

முச்சந்திக்கு வந்த பித்தலாட்டம்.. பொங்கியெழுந்த சரவணன் செய்த காரியம்- மயங்கிய கோமதி

அந்த வகையில், வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மாத்திரம் மற்றவர்களை பார்த்து கூறக் கூடாது அப்படியான வார்த்தைகளையும் ஏன் கூறக் கூடாது? என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இப்படி சொல்லாதீர்கள்!

இந்த வார்த்தை சொல்லாதீங்க.. உயிருடன் கொல்லும்- சாணக்கியரின் வேண்டுகோள் | Chanakya Niti Signs Destroy A Person Mentally

 1. வறுமையில் இருப்பது மரணத்தை விட கொடுமையானது என சாணக்கியர் கூறுகிறார். மரணம் கூட ஒரு கட்டத்தில் மோட்சம் என கூறி விடுதலை பெற்று விடலாம். ஆனால் வறுமையில் இருப்பவர்களுக்கு ஒர மோட்சம் கிடையாது. ஏனெனின் வறுமையில் இருப்பவர்களை பார்த்து ஏளனமாக பேசுவது கொடுமையானது.

கெத்தாக உள்ளே வந்த பிரபலத்திற்கு இந்த நிலைமையா? வெளியேறுவது உறுதி!

கெத்தாக உள்ளே வந்த பிரபலத்திற்கு இந்த நிலைமையா? வெளியேறுவது உறுதி!

2. சிலர் யாராவது பேச முடியாமல் இருந்தால் அவர்களை தொடர்ந்து அவமானம் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படியான ஒரு நிலை வந்தால் அது மரணத்தை விட கொடுமையாக இருக்கும். முடிந்தளவு மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்வது அவசியம். சுயமரியாதை இழந்து ஒருவர் வாழ்வது மிகவும் கடினமான விடயம் என சாணக்கியர் சுட்டி காட்டுகிறார்.

இந்த வார்த்தை சொல்லாதீங்க.. உயிருடன் கொல்லும்- சாணக்கியரின் வேண்டுகோள் | Chanakya Niti Signs Destroy A Person Mentally

3. மோசமான முதலாளி ஒருவரின் கீழ் வேலைச் செய்யும் ஒருவர் கொடுமையை அனுபவிப்பார். ஏனெனின் முதலாளி ஒருவர் சரியாக இல்லாவிட்டால் விலங்கை போன்று கஷ்டங்களை அனுபவித்தாலும், அவருக்கு அது பற்றிய கவலை இருக்காது.

4. ஒருவர் மனதால் காதலித்து விட்டு, அவர்களை விட்டு பிரியும் சமயம் வாழ்க்கையில் மிக கொடுமையாக இருக்கும். அதற்கு சிலர் மரணம் மேல் என நினைத்து இறந்து விடுவார்கள். அப்படியான சந்தர்ப்பங்களை முடிந்தளவு உருவாக்காமல் இருப்பது நல்லது.

இந்த வார்த்தை சொல்லாதீங்க.. உயிருடன் கொல்லும்- சாணக்கியரின் வேண்டுகோள் | Chanakya Niti Signs Destroy A Person Mentally

 5. உங்களுக்கு கடன் கொடுத்த ஒருவர், உங்களை அசிங்கமாக பேசும் பொழுது, அந்த சமயத்தை நம்மாள் கடக்கவே முடியாது. அவமானம் வரும் பொழுது அதனை ஏற்றுக் கொண்டு, இனி வரும் காலங்களில் வராமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்கிறார் சாணக்கியர்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

           

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US