சாணக்கிய நீதி: வாழ்க்கையில் நீ கஷ்டப்பட்டால் இந்த 5 இடங்களுக்கு செல்லாதே

Chanakya
By Pavi Nov 09, 2025 05:26 AM GMT
Report

ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.

அடேங்கப்பா.. 102 கிலோ தங்க டாய்லெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

அடேங்கப்பா.. 102 கிலோ தங்க டாய்லெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நிதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நிதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் மனிதன் ஒழுவன் வாழ்க்கையில் கஷ்டப்படுவானாக இருந்தால் அவர் இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல கூடுடாது என சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

சாணக்கிய நீதி: வாழ்க்கையில் நீ கஷ்டப்பட்டால் இந்த 5 இடங்களுக்கு செல்லாதே | Chanakya Neethi Do Not Go To These 5 Places

 சாணக்கிய நீதி

ஒருவருக்கு நல்ல அடையாளம் இருந்தால்தான் வெற்றி அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று சாணக்கியர் விளக்கியுள்ளார். ஒருவரின் அடையாளம், பிம்பத்தைக் கெடுக்கும் சில இடங்களைக் குறிப்பிட்டு, அத்தகைய இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்.


கல்விக்கு மதிப்பு இல்லாத இடத்தில்"கல்வி மதிக்கப்படாத இடத்திற்கு எப்போதும் செல்ல கூடாதாம். அது வாழ்க்கையில் நம்மை பின்னோக்கி தள்ளுவதுடன் நமக்கு இருக்கும் நற்பெயரையும் கெடுக்கும் என்கிறார் சாணக்கியர்.  
மரியாதை இல்லாத இடத்தில்நம்மை யாரும் மதிக்காத இடத்தில் ஒருபோதும் நாம் செல்ல கூடாது. தங்கவும் கூடாது. ஏனெனில் அது நம் வாழ்க்கைக்கு நரகம் போன்றது. ஒரு கணம் கூட அங்கே தங்காதே என்று அறிவுறுத்துகிறார்.  
மோசமான சகவாசம், நட்புவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைத்தால்  கெட்டவர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். கெட்ட சகவாசம் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று எச்சரிக்கிறார்.
பண்பு இல்லாத இடத்தில்நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாதவன் மிருகத்தைப் போன்றவன் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே, நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாத வீடுகளில் ஒருவர் தங்கக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.
வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில்வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார். வருமானம் நல்ல வேலைவாய்ப்பிலிருந்து வருகிறது. எனவே, வேலை வாய்ப்புகள் இல்லாத இடத்திற்கு ஒருபோதும் இருக்காதீர்கள் என்று கூறுகிறார். 

 

கரு கரு நீண்ட கூந்தலுக்கு - இந்த ரகசிய எண்ணெய் செய்து 3 முறை போடுங்க

கரு கரு நீண்ட கூந்தலுக்கு - இந்த ரகசிய எண்ணெய் செய்து 3 முறை போடுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US