தளபதி விஜய்யின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி- இணையத்தில் வைரல்!
இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரின் சஹாலுக்கு கடந்த ஆண்டு தனஸ்ரீயுடன் திருமணம் நடைபெற்றது.
சாஹலை ரொம்பவே நேசித்த தனஸ்ரீக்கு கல்யாண நாள் முழுவதும் ஒரே சிரிப்பு தான், குஷி தான்.
இதையடுத்து, தனஸ்ரீ எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும், நடன வீடியோவையும் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.
அந்த வகையில், தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் பாடலான குட்டி ஸ்டோரி பாடலுக்கு அசத்தலான நடனத்தை ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “Pay attention ? This tamil song knows it all. Problems will come and go, always be happy ❤️” எனவும் கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இவரின் நடன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.