நடிகைகள் போல் உங்களுக்கு சைனிங் ஹேர் வேணுமா? அப்ப ஷாம்பூவுடன் இத கலந்து போடுங்க!
நடிகைகள் வெளியில் செல்லும் முன்னர் தலைமுடியை குளிர்ந்த தண்ணீரால் கழுவார்களாம்.
ஏனெனின் தங்களின் தலைமுடி சைனிங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்களாம். அத்துடன் சினிமா பிரபலங்கள் ஷாம்போ அதனுடன் செய்யும் சிகிச்சைகள் இவை தான் இரசயனம் கலந்தாக இருக்கும்.
ஆனால் நடிகைகள் தங்களின் அழகை தக்க வைத்து கொள்ள இயற்கையாக கிடைக்கும் பொருட்களை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள் என கூறப்படுகின்றது.
இதன்படி, நடிகை ராதிகா ஆப்தே அவரின் சைனிங் தலைமுடியை எப்படி பராமரிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய நடிகைகள் போல் இருக்கும் ராதிகா ஆப்தே தமிழில் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ் ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரின் முக அமைப்பின் படி இவர் தலைமுடி சீவும் போது நேர் வாக்கு எடுத்து தான் சீவுவாராம்.
இந்த சிகை அலங்காரம் ராதிகா ஆப்தேவிற்கு அழகாக இருப்பதாக அவரும் பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவர் குடிக்கும் முன்னர் தலைக்கு ஒரு பேக் போடுவாராம்.
அப்படி என்ன பேக் போடுகிறார்? அதனால் தலைமுடி என்ன பயன்? என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |