“ உனக்கு பேச தகுதியில்லை மூடிட்டு ஒட்காரு..”எரிமலையாய் வெடித்த நிக்ஷன்!

Kamal Haasan Viral Video Bigg Boss
By DHUSHI Oct 11, 2023 06:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

“ உனக்கு பேச தகுதியில்லை மூடிட்டு ஒட்காரு..”எரிமலையாய் வெடித்த நிக்ஷனை பார்த்து பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.

பிக்பாஸ் 7

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மீண்டும் மணமேடையில் விஷ்ணுகாந்த்.. ஆனா பொண்ணு யார்-ன்னு தெரியுமா?

மீண்டும் மணமேடையில் விஷ்ணுகாந்த்.. ஆனா பொண்ணு யார்-ன்னு தெரியுமா?

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

“ உனக்கு பேச தகுதியில்லை மூடிட்டு ஒட்காரு..”எரிமலையாய் வெடித்த நிக்ஷன்! | Bigg Boss Tamil 7 11Th October 2023 Promo 1

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

பொங்கிய நிக்ஷன்

மகள் இருப்பதை ரகசியமாக வச்சிருந்தேனா? ரசிகர்களுக்கு வித்யாபாலன் கொடுக்கும் ஷாக்கிங் நியூஸ்!

மகள் இருப்பதை ரகசியமாக வச்சிருந்தேனா? ரசிகர்களுக்கு வித்யாபாலன் கொடுக்கும் ஷாக்கிங் நியூஸ்!

இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.

“ உனக்கு பேச தகுதியில்லை மூடிட்டு ஒட்காரு..”எரிமலையாய் வெடித்த நிக்ஷன்! | Bigg Boss Tamil 7 11Th October 2023 Promo 1

அந்த வகையில் நிக்ஷனை பார்த்து பேச தகுதியில்லை என பிரதீப் கூறியதாக இன்றைய தினம் வாக்குவாதம் வெடித்துள்ளது.

அதிகப்படியாக வெடித்த நிக்ஷன், “ பாடி காட்டு ஆடி காட்டு என நீ பேசாத உனக்கு முடியலன மூடிட்டு ஒட்காரு..” என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிலளித்துள்ளார்.

நிக்ஷனை இப்படி பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US