உயர பறக்குது தாயின் மணிக்கொடி... இணையத்தை அலற விட்ட சினிமா பிரபலங்கள்
75th independece day
By Nivetha
அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு சுதந்திர காற்றை இந்தியா சுவாசித்து இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகி விட்டன.
டெல்லியில் இந்திய பிரதமர் மோடி முதல் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் வரை தேசிய தலைவர்கள் மிக சிறப்பாக இன்று சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
தேசப்பற்றுக் கொண்ட சினிமா பிரபலங்கள் பலர் இந்த நல்ல நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தனர்.
அவற்றில் சில வைரல் டுவிட்களின் தொகுப்பு,
அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம். நமது தன்னிறைவை நாமே எய்தி வாழ்வோம். எட்டுத் திக்கும் விடுதலை என்று கொட்டுக முரசு. சுதந்திரதின வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 14, 2021





1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US