ஓடாத ceiling fan 1,ரூபாய் செலவில்லாமல் ஓட வைக்கணுமா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
கோடை காலம் துவங்கி விட்டாலே வெயிலின் உக்கிரத்தை பார்க்கலாம்.
அப்போது வீடுகள், அலுவலகங்களில் ஏசி, ஃபேன் உள்ளிட்ட சாதனங்கள் இல்லாமல் நாளை கடக்க முடியாது. ஏனெனின் சூரியனின் சூட்டை ஒருக்கட்டத்திற்கு மேல் தாங்க முடியாது. இதனால் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஏற்படும்.
ஏசி சில வீடுகளில் தான் இருக்கும். ஆனால் Ceiling fan இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா கால நிலைக்கும் ஃபேனின் பயன்பாடு இருந்துகொண்டே இருக்கும்.
அந்த வகையில் உங்கள் வீட்டிலும் Ceiling fan இருந்தால் அது ஒரு கடத்திற்கு மேல் வேகம் குறைந்து விடும். அப்படி இருந்தால் ஒரு சில வழிமுறைகளை சரிச் செய்தால் வேகம் குறையாமல் அப்படி வைத்து கொள்ளலாம். இது தொடர்பில் பதிவில் பார்க்கலாம்.
Ceiling fan வேகத்தை அதிகரிக்க என்ன செய்யணும்?
1.Ceiling fan உள்ள இறக்கைகளில் தூசி படிந்திருப்பதால் அதன் வேகம் குறைந்து விடும். அதனை அவ்வப்போது சுத்தம் செய்வது ஃபேனின் வேகத்தை அப்படியே புதுசு போன்று இருக்கும். Ceiling fan இறக்கையில் உள்ள தூசியை முதலில் உலர்ந்த துணியால் துடைத்து விட்டு, கடைசியாக ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
2. உங்கள் வீட்டில் Ceiling fan வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், கட்டாயம் அதில் உள்ள கன்டென்ஸர் (Fan Condenser) கருவியை மாற்றுவது அவசியம்.
3. ஃபேனில் சிறிய சிலிண்டர் வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கன்டென்ஸர் தான் வேகத்தை நிர்வகிக்கும். இவை அனைத்தையும் சரிச் செய்து விட்டால் அதன் வேகத்தை அதிகரிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |