தன்னை தாக்கிய புலியை அடுத்த நொடியே பலி வாங்கிய பாட்டி... அலண்டு ஓடும் புலியின் காட்சி
cctv
By Nivetha
இந்திய வனத்துறை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வயது முதிர்ந்த பெண் ஒருவரை புலி ஒன்று தாக்க வருகின்றது.
உடனே தன்னை தாக்கிய புலியை அடித்து துரத்தி பலி வாங்கி விட்டார். அந்த புலியும் அலண்டு ஓடுகின்றது.
இந்த காட்சி அருகில் இருக்கும் கமெராவில் பதிவாகியுள்ளது. இதனை இந்திய வனத்துறை(IFS) அதிகாரி சுசாந்தா நந்தா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
CCTV footage of an old lady thwarting the attack of leopard with a stick in Aarey Colony. pic.twitter.com/F6LxDmeXhf
— Susanta Nanda IFS (@susantananda3) September 30, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US