நள்ளிரவில் தெருவில் சுற்றித் திரிந்த மர்ம உருவம்! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.... பதறிப் போன இணையவாசிகள்
streets
twitter
devil
By Jon
யுகே பகுதியில் எங்கே என்று குறிப்பிடப் படாத நிலையில், டிரான்ஸ்பேரண்ட்டான உருவம் ஒன்று நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. பயமுறுத்தும் அந்த உருவம் நள்ளிரவில் தெருவில் சுற்றித் திரிந்தபோது, ஷூ அணிந்த அந்த கால்களும், தலைப்பகுதியும் மட்டுமே தெரிகிறது.
ஆனால் கால் பகுதிக்கு அந்த பக்கம் இருக்கும் காட்சிகள் நன்றாகவே தெரிகின்றன. கால், உடம்பின் பகுதிகள் தெரியவே இல்லை. அவை மெல்லிய காற்றில் மறைந்து போனதாகத் தோன்றியது.
இதனை பார்த்த இணையவாசிகள் பதறி போயுள்ளனர்.
CCTV captures ghostly figure walking the streets in the middle of the night pic.twitter.com/0BqAcwAAn1
— The Sun (@TheSun) January 23, 2021
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 12 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US