நள்ளிரவில் வரும் போன்கால்.. மாணவியை குளிப்பாட்டி பாபா அறைக்கு அழைத்து செல்லும் வார்டன்!

india siva shankar baba
By Nivetha Jun 23, 2021 09:36 AM GMT
Report

சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து செல்ல உடந்தையாக இருந்தவர்களிடம் சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றது.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபாராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் நோக்கில் சுஷில் ஹரி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்த வருகின்றனர்.

முன்னதாக இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளியின் கணினி பிரிவு ஆசிரியர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா, சிஷ்யை சுஷ்மிதா ஆகியோர் மீது கடும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

இதில் சுஷ்மிதா என்ற பெண் இதே பள்ளியில் படித்து பின்னர் சிவசங்கரின் சிஷ்யையாக இருந்து வந்துள்ளார்.

இவரது படிப்பு செலவு முதல் திருமணம் செலவை வரை சிவசங்கரே ஏற்றுள்ளார். சிவசங்கர் பாபாவிடம் மாணவிகள் எப்படி நடந்த்துக்கொள்ள வேண்டும், அவருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும் மற்றும் இச்சைக்கு இணங்கும் நடவடிக்கைகளை சுஷ்மிதாதான் பயிற்சி கொடுத்து வந்தாராம்.

பாபா குறி வைக்கும் மாணவிக்கு சுஷ்மிதா மூளை சலவை அந்த ஆடம்பர அறைக்கு அழைத்து செல்வது வரை சுஷ்மிதாவின் பங்களிப்பு அதிகம் என்கின்றனர்.

இவரையடுத்து, ஹாஸ்டல் வார்டானான நீரஜா மீதும் மாணவிகள் குற்றசாட்டு வைத்துள்ளனர். ஆனால், சிபிசிஐடி விசாரணையில் அவர் மீதான குற்றசாட்டுகளை நீரஜா மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

பாபாவுக்கு பகல், இரவு என அவர் விரும்பும் நேரங்களில் மாணவிகளை சப்ளை செய்ய வேண்டும்.

இரவு நேரத்தில் சிவசங்கர் பாபா நேரடியாக நீரஜாவை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து சொல்வாராம்.

அதன்படி அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் மாணவியை எழுப்பி குளிக்க செய்து பாபாவின் அறைக்கு மாணவியை நீரஜா அழைத்து செல்வாராம்.

இப்படி பல நேரங்களில் மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்துள்ளார் என மாணவர்கள் வட்டாரத்தில் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவசங்கர் பாபாவின் சிஷ்யை சுஷ்மிதாவுக்கு திருமணமாகி தற்போது கை குழந்தை ஒன்றும் உள்ளது. கைது செய்யப்பட்டவர் குழந்தையுடன் சிறையில் உள்ளார்.

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US