இறாலில் உள்ள நரம்பை நீக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
இந்த உலகில் இருக்கும் மனிதர்களுக்கு கடல் உணவு என்றால் அனைவருக்கும் பிடிக்கும்
அசைவ உணவுகளில் அதிகம் பேர் விரும்பும் ஒன்று இறால்.ஏனென்றால் இறாலில் சுவை மற்றும் உடலில் தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன.

அனால் அதை சுத்தம் செய்வதும் குறிப்பாக அதிலுள்ள கருப்பு நரம்பை எடுப்பது மிகவும் கடுமையான ஒன்று .
அந்த கருப்பு நிற நரம்பு தான் அதின் செரிமான பாதையாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த நரம்பில் தான் கழிவுகள் மற்றும் செரிமானம் ஆகாத உணவுகள் இருக்குமாம்
நிறைய மக்கள் அதை வெப்பத்தில் வைத்து சமைத்தல் கிருமிகள் அழிந்துவிடும் ஆனாலும் அதை சுத்தம் செய்ய வேண்டிய முறையில் சுத்தம் செய்தால் அதின் சுவை மற்றும் மனம் நன்றாக இருக்கும்
அப்படி அந்த நரம்பை எடுக்காவிட்டால் அது நமக்கு செரிமான சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்

சில நேரங்களில் குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனை ஏற்படும் இதனால் தான் அதில் உள்ள இரத்த நார்மபையும் எடுக்க வேண்டும் .
இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க இறாலை சுத்தம் செய்யும் போது அதனுடைய தலை கால் மற்றும் அதனுடைய ஓட்டை நீக்கிவிட வேண்டும் , பின்பு அதில் நாம் வெட்டலாம்.
அதை வெட்டிய பிறகு தண்ணீரில் நன்றாக கழுவி பின்பு சமைக்கும் போது ஆனால் ஏற்படும் விளைவுகளை தடுக்க முடியும் .

இறாலில் கொழுப்பு குறைவாகவும் ஒமேகா 3 அதிகமாகவும் இருப்பதால் நம் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |