நடிகை சமந்தாவுக்கு இப்படி ஒரு வியாதியா? உடம்புல என்ன நடக்கும் தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பாதிப்பால் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா.
அதிலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
ஆட்டோ இம்யூன் என்றால் என்ன? இதனால் உடலுக்கு எவ்வாறான ஆபத்து ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.