ஐஸ்கட்டியில் சறுக்கு மரம் விளையாடும் பூனை! ஜாலியான பயணம்..
இணையத்தை எடுத்துக் கொண்டால் ஒரு புறம் மனிதர்களின் வேடிக்கை நிறைந்திருந்தாலும் மறுபுறம் விலங்குகளின் சேட்டைகளுக்கு ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது.
வேடிக்கை காட்டும் பூனைகுட்டி
முந்நைய காலங்களில் பொழுதுபோக்கு என்றால் அது தொலைக்காட்சி தான். ஆனால் தற்போது அலைபேசிகள் எல்லோரிடமும் இருக்கிறது இதனால் தொலைக்காட்சி பார்ப்பதற்கான தேவையே இருக்காது.
மேலும் இணையத்தை திறந்ததுவுடன் அதில் எண்ணிடங்காத சுவாரசியமான விடயங்கள் குவிந்து கிடக்கின்றன.
இதன்படி, பனி பிரதேசமொன்றில் பனி குவிந்து கிடக்கும் போது, அதில் பூணையொன்று கட்டையொன்றை எடுத்து சறுக்கு மரம் விட்டு விளையாடுகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
It's that time of year again! pic.twitter.com/9P7g4DhZ2E
— cats who share one braincell (@CATBRAINCELL) November 18, 2022