ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பூனைக் குட்டி! வாவ் அருமை... குவியும் பாராட்டு
Chinese
viral video
cat
By Nivetha
சீனாவில் உள்ள ஜினிங் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒரு பூனைக்குட்டி ஒன்று சிட்-அப் செய்து அசத்தும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை அதன் உரிமையாளர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் பூனைக்கு இணையவாசிகள் நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளிக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றது.
This Cat also Knows the Benefits of Exercising..
— Arijit K R0Y (@FighterAKR) November 29, 2021
???????????#Viral #ViralVideo #gym
Video By:- @pleasingnesss pic.twitter.com/o4bu1MoLeS
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US