கண்ணாடியுடன் சண்டையிடும் பூனை - பலரையும் ரசிக்க வைத்த அழகிய காணொளி!
viral
trending
cat
socialmedia
funvideo
catfun
By Rooban
இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி வைரலாவது உண்டு.
அதிலும் அதிகமாக பூனை பிரியர்களை கவரும் வகையில் பூனைகளின் பல பல குறும்பு வீடியோக்கள் இணையத்தில் பலரின் இதயங்களையும் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பூனை ஒன்று கண்ணாடியில் தெரியும் அதன் உருவத்தை வேறொரு பூனை என நினைத்து கண்ணாடியுடன் சண்டை போடும் காட்சி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
Cats ? pic.twitter.com/UsJcnS4R0u
— CCTV_IDIOTS (@cctv_idiots) April 8, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US