சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கனுமா? இந்த ஒரு பானம் போதும்...இது தெரிஞ்சா வாழ் நாளில் ஒதுக்க மாட்டீர்கள்!
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
உணவு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை ஒதுக்கி விட கூடாது.
அப்படி நீரிழவு நோயாளி ஒதுக்கும் ஒரு உணவு கேரட்.
ஆனால், கேரட்டில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்ட சத்துக்கள் உள்ளன. எனவே கேரட்டை நாம் தினமும் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை மிக எளிதாக பெற முடியும்.
இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம். கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும்.
எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம். இன்று கேரட் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.