சிறுமியுடன் படுக்கையில் ஒய்யாரமாக இருக்கும் போயிலனின் மலைப்பாம்பு! வைரலாகும் காணொளி
சிறுமியொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த Boelen’s Python பாம்புடன் கொஞ்சமும் அச்சமின்றி தோழியுடன் விளையாடுவதை போல் வியைாடும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது.

viral video: ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து பிடிக்க முட்பட்ட நபர்... எதிர்பாராத தருணத்தில் நடந்த விபரீதம்!
போயிலனின் மலைப்பாம்புகள் (Boelen’s Python) பைத்தோனிடே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். அவை பப்புவா நியூ கினியாவில் உள்ள மத்திய மலைக் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
பப்புவா நியூ கினியாவில் 100க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன, மேலும் பலவற்றை தீவில் மட்டுமே காண முடியும். போயிலனின் மலைப்பாம்புகள் அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளை விரும்புவதாக ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அவை முக்கியமாக காட்டுத் தளத்தில் வாழ்ந்தாலும், அவை சுறுசுறுப்பான பாம்புகள். அவை மரங்களில் ஏறும் மற்றும் குறைந்தபட்சம் ஓரளவு மரங்களில் வாழும் உயிரினங்களாக அறியப்படுகின்றது.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்நிலையில் சிறுமியொருவர் பிரம்மாண்டடாக வளர்ந்த Boelen’s Python உடன் ஒய்யாராமாக படுக்கையில் இருந்து விளையாடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |