கார் கண்ணாடியில் சிக்கிய குழந்தையின் தலை... ஹீரோவாக வந்து உயிரை காப்பாற்றிய நபர்
கார் கண்ணாடியில் சிக்கிய குழந்தையை நபர் ஒருவர் ஹீரோவாக வந்து காப்பாற்றியுள்ள காட்சி நெகிழ வைத்துள்ளது.
பொதுவாக கார் பயணத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். பல தருணங்களில் பெற்றோரின் அல்சியத்தில் குழந்தைகளின் உயிருக்கே பாதிப்பு ஏற்படுகின்றது.
அம்மாதிரியான காணொளியினையே இங்கு காணப்போகின்றீர்கள். இங்கு காரில் குடும்பத்தினர் அமர்ந்திருக்கையில், கண்ணாடியில் குழந்தை ஒன்று மாட்டிக் கொள்கின்றது.
எதிர்பாராத விதமாக கண்ணாடியும் மேலே உயர்கையில் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக இருக்கின்றது. அத்தருணத்தில் மின்னல் வேகத்தில் வந்த நபர் ஒருவர் கண்ணாடியை உடைத்து குழந்தையை காப்பாற்றிய நெகிழ்ச்சி காட்சியே இதுவாகும்.
திடீரென கார் கண்ணாடி உயர குழந்தையின் தலைச்சிக்கிக் கொண்டது முன்பின் தெரியாத இளைஞர் ஒருவர் செய்த உதவி
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) October 14, 2023
????????? pic.twitter.com/cgPQUfyKfY
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |