Neeya Naana: பைக்கை சீண்டிய கோபிநாத்! கூப்பிட்டு வைச்சி அடிச்சிடுவேன் என எச்சரித்த இளம்பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் கார், பைக்கை நண்பன் போல பாவிக்கும் நபர்கள் மற்றும் அவர்களை விமர்சிக்கும் பொதுமக்களும், குடும்பத்தினரும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு கார், பைக்கை நண்பன் போல பாவிக்கும் நபர்கள் மற்றும் அவர்களை விமர்சிக்கும் பொதுமக்களும், குடும்பத்தினரும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய இளம்பெண்கள் அதிகமாக கார் மற்றும் பைக்கை விரும்புகின்றனர். இதில் ஒரு இளம்பெண்ணோ தனது பைக்கை யாரையும் தொடக்கூட விடாமல் பார்த்துக் கொள்கின்றார்.
ஆனால் கோபிநாத் குறித்த பைக்கை சீண்டியுள்ள நிலையில், பெண் தனது பாணியில் கோபிநாத்தை எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |