தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும்

Capsicum Weight Loss Constipation Healthy Food Recipes Skin Care
By Vinoja Nov 12, 2024 11:27 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக உடலில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய காய்கறி வகைகளுள் குடைமிளகாய் முக்கிய இடம் வகிக்கின்றது. 

குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகளவில் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும் | Capsicum Chutney Recipe In Tamil

மேலும் இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.

புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.

தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும் | Capsicum Chutney Recipe In Tamil

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுவோருக்கும் குடை மிளகாய் சிறந்த தீர்வு கொடுக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய குடைமிளகாயை வைத்து நாவூரும் சுவையில் வெறும் பத்தே நிமிடங்களில் எவ்வாறு குடைமிளகாய் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும்

நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும்

 தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும் | Capsicum Chutney Recipe In Tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய்-1 தே.கரண்டி

உளுந்தம் பருப்பு-1 தே.கரண்டி

கடலைப் பருப்பு-1 தே.கரண்டி

காஷ்மீரி சிவப்பு மிளகாய் -4

காய்ந்த மிளகாய்-3

நறுக்கிய வெங்காயம் -1/2 கப்

நறுக்கிய தக்காளி -1/2 கப்

 குடைமிளகாய்-1(தோராயமாக துண்டுகளாக்கப்பட்டது)

உப்பு -தேவையான அளவு

தண்ணீர்- சிறிதளவு

தாளிக்க தேவையானவை 

தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும் | Capsicum Chutney Recipe In Tamil

எண்ணெய் -1 தே.கரண்டி

 கடுகு விதைகள்-½ தே.கரண்டி

 உளுந்தம் பருப்பு -½ தே.கரண்டி

 பெருங்காயம்-1 சிட்டிகை

கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும்,  உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும் | Capsicum Chutney Recipe In Tamil

அதனையடுத்து நறுக்கிய பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர்  பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வலையில் வதக்கி,  நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து குடைமிளகாயை சேர்த்து அது சுருங்கும் வரையில் நன்றாக வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும். 

தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடம் போதும் | Capsicum Chutney Recipe In Tamil

பின்னர் வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிது உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

இறுதியில் ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றுடன் கறிவேப்பிலையை தூவி தாளித்து சட்னியின் மீது ஊற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த குடைமிளகாய் சட்னி தயார். 

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US